Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் பிரிவு ஆகியற்றுடன் இளைஞர் அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் ஆகியவை இணைந்து இன்று கல்முனைக்குடி பிரதேசத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டது. இதன் போது டெங்கு ஏற்படக்கூடிய அபாய நிலையில் இனங்காணப்பட்ட இடங்கள் பலவும் துப்பரவு செய்யப்பட்டன.
கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பசால் தலைமையில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோத்தர்கள் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்களும் சிரமதான பணியில் ஈடுபடுவதனை படத்தில் காணலாம்.


39 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
9 hours ago