2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வவுனியா வர்த்தக சங்கத் தலைவராக பி.எஸ்.அப்துல்லா மீண்டும் தெரிவு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா வர்த்தக சங்கத் தலைவராக மீண்டும் பி. எஸ்.அப்துல்லா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று வர்த்தக சங்க பொதுக்கூட்டம் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற போது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவர் ரி.கே.இராசலிங்கம், பொருளாளர் பி சிறீஸ்கந்தராசா உப செயலாளர் ஜனாப் சலீம் உட்பட 19பேர் கொண்ட நிர்வாக சபை குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

நிர்வாக சபையின் புதிய முகங்கள் பல அறிமுகமாகியுள்ளது என செயலாளர் தெரிவித்தார் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த சபை செயல்படும்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .