Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆதவன்)
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான அருமைலிங்கம் அண்மையில் மாநகரசபையின் பொறியியலாளர் ஒருவரைத் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரி மட்டு. மாநகரசபை முன்பாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் மாநகர சபையின் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.


1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago