2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஜோன்ஸ்டன், நாமல், டிலான் யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(தாஸ்)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இன்று யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி வெற்றிக் கிண்ணக் கரப்பாந்தாட்டப் போட்டியை நாமல் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன், இவர்கள் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X