2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

விவசாய கல்லூரிகளுக்கான அனுமதிப் பரீட்சை நாளை

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.அஸ்ஹர்)

இலங்கையிலுள்ள விவசாய கல்லூரிகளின் 2011/2013 ஆம் கல்வி ஆண்டுகளுக்குரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை நாளை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் 13 நிலையங்களில் இடம்பெற்றுள்ளது.

விவசாய டிப்ளோமா பயிற்சி நெறி என தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் பயில்வதற்காக கொழும்பு,  பதுளை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், திருகோணமலை, வவுனியா இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நிலையங்களில் பரீட்சை நடைபெறும். நாடு முழுவதும் இருந்து 1450 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--