Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை கடும் காற்று வீசியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
இந்த நிலைமை சப்பிரகமுவா, மேல் மாகாணங்களின் அனைத்துப் பாகங்களிலும் குறிப்பாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காணப்பட்டதாக மேற்படி திணைக்களம் கூறியது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago