Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட சில கிராமங்களில் இன்று மீள் குடியேற்றம் நடைபெறவுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த நிலையில், பின்னர் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்ந பொதுமக்களே இவ்வாறு அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
அந்த வகையில் மீள்குடியேற்றத்துக்கு தயாரான நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கிளிநொச்சி மத்திய மாகா வித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு தற்போது பதியப்பட்டு வருகின்றனர்.
இம்மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவையாறு, புதுமுறிப்பு, பொன்நகர், பாரதிபுரம் போன்ற கிராமங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 Nov 2025