2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டத்தில் தாதிகள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அரச தாதி உத்தியோகஸ்தர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று புதன்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் நடத்தப்பட்டது.

அரச தாதியர் சேவையில் நிலவும் குறைபாடுகள் குறித்து சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இதுவரையில் தீர்வு எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதி உத்தியோகத்தர்கள் கோஷமெழுப்புவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- சமந்த பெரேரா).


  Comments - 0

  • junaideen-pottuvil Thursday, 19 August 2010 04:26 PM

    எல்லாமே அரசியல் விளையாட்டு, நடக்கக்கூடியதை யோசியும் தாதியர்களே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .