2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஐ.தே.க கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்:பொன்சேகா

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனநாயக தேசிய முன்னணி இணைந்து செயற்பட வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என  நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில்   சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தனக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் அண்மையில் வழங்கப்பட்ட  தீர்ப்பை தான் எதிர்பார்த்ததாகக் கூறிய சரத் பொன்சேகா, எந்த நேரத்திலும் சிறைத் தண்டனை அனுபவிப்பதற்கு நேரிடலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். Pix :- Nishal Baduge


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--