2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் கட் அவுட்களை அகற்ற உத்தரவு

Super User   / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருத்தமற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள தனது கட்அவுட்களை அகற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.


இக்கட் அவுட்கள் அகற்றப்படாவிட்டால் பொலிஸார் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


பொருத்தமற்ற பல இடங்களில் ஜனாதிபதியின் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருப்பது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அவர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார். (DM)


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 23 August 2010 09:04 PM

    முதலில் களனி- மகர தொகுதிகளில் ஆரம்பித்தால் நல்லது! கொழும்பின் நகர வாயலிலும் காணலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .