Super User / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். பல்லைக்கழக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கலைப்பீட இரண்டாம் வருட மாணவரான லக்ஷ்மனே கத்திக் குத்துக்கு உள்ளானவர் ஆவார். மன்னாரைச் சேர்ந்த இவர், கொக்குவிலில் அவர் தங்கியிருந்த அறையில் வைத்து குத்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .