2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

படையதிகாரிகளின் இடமாற்றச் செய்திகளை அனுமதியின்றி வெளியிடத் தடை

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முப்படைகளிலும் பொலிஸ் திணைகளத்திலும் மேற்கொள்ளப்படும் நியமனங்கள், இடமாற்றங்கள் குறித்த அறிவித்தல்களை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிட முடியாது என பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

நேரடியாகவோ மறைமுகமாகவோ தேசிய பாதுகாப்புக்கும் படை அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தலாகக்கூடிய இராணுவச் செய்திகளை  வெளியிடும் போக்கும் காணப்படுகிறது என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .