Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்னவும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட ஐ.தே.க. எம்.பி. ஏர்ல் குணசேகர அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதாக நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லக்ஷ்மன் செனவிரட்னவும் அரசாங்கத்தை அரசாங்கத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். இவ்விருவரும் இன்று காலை நடத்திய செய்தியாளர் மாநாடொன்றில் இத்தீர்மானத்தை பகிரங்கப்படுத்தினர். Pix by Waruna Wanniarachchi
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025