Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தேச 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து தொழிற்சார் நிபுணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தேச திருத்தங்கள் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கானதாகவோ நாட்டின் நலன்களுக்கானதாகவோ இல்லையெனக் கூறியுள்ள அவ்வமைப்பு, 18 ஆவது திருத்ததை சட்டமாக்குவதன் தகுதி குறித்து சகல தரப்பினரும் மேலும் ஆராய வேண்டும் எனக் கூறியுள்ளது.
அரசியலைப்பில் திருத்தங்களைச் செய்யும்போது நாடாளுமன்றம் நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதிச்சேவை என்பனவற்றுக்கான அதிகாரங்கள் பிரித்தொதுக்கப்படுவது முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
53 minute ago
55 minute ago