Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
அரசியல் யாப்பு திருத்தம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதகமாகவே அமையும். அதில் பாதகமான விளைவுகள் அதிகமுள்ளதாக அறியக்கிடைப்பதாக மட்டக்களப்பு, திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மக்கள் ஏற்கனவே துன்புறுத்தல்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளானவர்கள்.
இப்பிரேரணைமூலம் பொதுமக்கள் மேலும் வேதனையடைவார்களாயின் அது பாதகமான விளைவுகளையே கொண்டு வரும். இம்மக்களை ஆண்டவர் ஒருவரைத்தவிர யாராலும் காப்பாற்றமுடியாது என்று ஆயர் மேலும் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago