Super User / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதுல்கோட்டையில் நாடாளுமன்ற வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை நோக்கி ஜே.வி.பி. மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஜே.வி.பி. மேற்கொண்டுள்ளது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025