Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 07 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலியும் இத்திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதாக இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Rohan Wednesday, 08 September 2010 01:08 AM
இது நடக்குமென்று எப்போதோ எதிர்பார்க்கப்பட்டதுதான்.
Reply : 0 0
Vandawalam Wednesday, 08 September 2010 03:01 AM
உபெக்ச, ஐக்கிய தேசிய கட்சி ஓட்டை எடுத்துக்கொண்டு ஜனாதிபதிக்கு சார்பாக இருக்கிறார். வன்மையாக கண்டிக்கனும்
Reply : 0 0
vino Wednesday, 08 September 2010 03:02 AM
நீங்கள் மஹிந்த ஆர்வலர் என்பது தேர்தலுக்கு முன்பு
தெரியும். வாக்களித்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
Reply : 0 0
yusuf Thursday, 09 September 2010 04:36 AM
nalla mudivu
Reply : 0 0
xlntgson Saturday, 11 September 2010 10:00 PM
மனுஷா, மனுஷா! (ஊடகவாதிகள் எல்லாம் ஒன்றுதான்) நான் ஒரு கருத்து சொல்பவனாக நினைத்துக்கொள்கின்றேன். ஊடகத்திலே ஊடகவாதிகளை சாடுகின்றேன்.எனது, ஊடகத்துக்கு எதிரான கருத்துகளையும் வெளியிடும் தமிழ் மிரருக்கு எனது நன்றிகள்.அரசியல்வாதிகளை இப்போது நாம் குறைகூற முடியாது! நான் ஜனாதிபதிக்கு ஆதரவு இவர் போன்ற கட்சிமாரிகளுக்கு எதிர்ப்பு. யாருக்கென்ன, எனக்கென்ன என்று இருந்தால் தான் பிழைக்கிற பிள்ளைக்கு அடையாளம்? கொள்கை சோறு போடாது என்று ஆகிவிட்டது. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. இவர்கள் 'வெற்றிலையில்' வெல்வரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Jul 2025