Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிஹிந்தலை பல்கலைக்கழகத்தின் புளியங்குளம் விவசாயப்பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமென பல்கலைக்கழக உபவேந்தர் கே.ஏ. நந்தசேன தெரிவித்தார்.
இம்மோதல் காரணமாக 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஒரு மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இம்மோதல் தொடர்பாக 4 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025