2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அரச பிரதிநிதிகள் குழுவில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா

Super User   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

ஐ.நா. மாநாட்டில் பங்குபற்றவுள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவில் எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்கவும் இடம்பெறவுள்ளார்.]

இம்மாநாட்டிற்காக தாம் விரைவில் நியூயோர்க்கிற்குப் புறப்படவுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க  டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--