Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனிவா நகரிலுள்ள சர்வ நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக் குழு முன்னிலையில், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்துகொள்ளவுள்ளார்.
சர்வ நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் அன்டர்ன்.பீ.ஜோஸ்ஸனினால் டாக்டர் ஜயவர்த்தன விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி இந்த விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
9 minute ago
13 minute ago
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
21 minute ago
26 minute ago