2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இராணுவ நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்குமாறு ரணில் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி தீர்ப்பு ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்டால், அது நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகாவின் சிறப்புரிமைகளை மீறுவதாக அமையும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--