2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் உடலிலிருந்து பாரிய கட்டி அகற்றப்பட்டது

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

alt
                                                         (சுமங்கல் புஸ்பகுமார)

18 வயது சிறுமியின் சூலகத்திலிருந்து 35- 40 சென்றிமீற்றர் நீளமான கட்டியொன்றை சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமான முறையில் அல்பிட்டிய பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் குழு அகற்றியுள்ளது.

இந்த சத்திர சிகிச்சையை டாக்டர் கிரிஷான் டி சில்வா தலைமையிலான வைத்திய குழு மேற்கொண்டுள்ளது. பதின்மர் சிறுமிகளுக்கு இவ்வாறான கட்டிகள் ஏற்படுவது அபூர்வம் என த்தெரிவிக்கப்படுகின்றது.

alt

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .