Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடத்தல் சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு எதிராக செய்த வழக்குத் தாக்கலை பிரபல நடிகையும் மாகாணசபை உறுப்பினருமான அனார்க்கலி ஆகஷாவின் சட்டத்தரணிகள் வாபஸ் பெற்றுள்ளனர்.
எனினும், குற்றச்செயல்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.(AW) (DM)
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago