2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

பொன்சேகா மேன்முறையீடு

Super User   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முதலாவது இராணுவ நீதிமன்றத்தில் தான் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டமைக்கு எதிராக சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளதியான சரத் பொன்சேகா, இராணுவச் சேவையிலிருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்டமை தொடர்பாக முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது. இதில் பொன்சேகா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--