Super User / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அவரின் பணியிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தது.
2002 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி அவர் உத்தியோகபூர்வமாக தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் எனினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உருவாக்கப்படும்வரை அப்பதவியில் நீடிக்குமாறு அவர் கோரப்பட்டதாகவும் அரசாங்கத்தரப்பு பிரதம கொறடாவான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்வார் எனவும் அவர் கூறினார்.
11 minute ago
23 minute ago
37 minute ago
xlntgson Saturday, 25 September 2010 08:50 PM
thunichchal illaadhavargalai indha maadhiri aanaiyaalar padhavigalukku niyamikkaamal thadukka edhaavadhu sattam vendum padhinelu padhinettu onrum sarivaraadhu!
Reply : 0 0
xlntgson Saturday, 25 September 2010 08:56 PM
துணிச்சல் இல்லாதவர்களை இந்த மாதிரி ஆணையாளர் பதவிகளுக்கு நியமிக்காமல் தடுக்க ஏதாவது சட்டம் வேண்டும், பதினேழு பதினெட்டு போன்ற சட்ட திருத்தம் ஒன்றும் சரிவராது! இவர் ஆளுங்கட்சியினரையும் கண்டிக்க தவறிவிட்டார், எதிர்க்கட்சிகளையும் கூட, சுவரொட்டி விவகாரத்தை தான் கூறுகின்றேன்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
37 minute ago