2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியவர் விளக்கமறியலில்

Super User   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(காந்த்ய சேனநாயக்க )


துபாயில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து 18 லட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியபின் மேற்படி நபர் நாட்டைவிட்டுச் சென்றிருந்தார். எனினும் அவர் திரும்பி வந்தபின்னர் கைது செய்யப்பட்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிரான 8 முறைபாடுகள்  குறித்து மோசடிப் புலனாய்வுப் பணியகம் விசாரித்து வருகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .