2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பயண எச்சரிக்கையை ஜப்பான் தளர்த்தியது

Super User   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் வடபகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பான  தனது பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய நகரங்களின் பாதுகாப்பு எச்சரிக்கை கொழும்பிற்கு சமமாக குறைக்கப்பட்டுள்ளது என ஜப்பானிய தூதுரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .