2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஜே.வி.பியின் சுவரொட்டி பிரச்சாரங்கள் தொடரும்

Super User   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவரொட்டி பிரச்சாரத்தை அரசாங்கம் தடை செய்தாலும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனநாயகமின்மை  மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுவரொட்டி பிரச்சார நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகளுக்கு அரசாங்கத்தால்ல் விடுக்கப்பட்டுள்ள தடைகளை அக்கட்சி வெற்றிகரமாக தாண்டும் எனவும் அவர் தெரிவித்தார். (Pix by: Kushan Pathiraja)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X