2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு இந்தியா அழைப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்றை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய நாடாளுமன்ற ராஜ்சபைத் தலைவர் மொஹமட் அன்சாரி, லோக் சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் இணைந்து அனுப்பிய அழைப்பிதழை இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இவ்விஜயத்திற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாகவும்  கூறியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .