2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையை மீள இயக்க கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையை மீண்டும் செயற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தும் வகையில் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் நடைபவணியொன்றில் ஈடுபட்டன.

இதன்போது பௌத்த மத குருமார்கள் அடங்கிய பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து தயாரித்த எழுத்துமூல கோரிக்கைக் கடிதமொன்றை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் அவ்வமைப்பினர் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .