Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 ஜூலை 01 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 0.55 சதவீதம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், குறைந்தபட்ச கட்டணம் மாறாமல் இருக்கும்.
எரிபொருள் விலைகள், செயல்பாட்டு செலவுகள் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, வருடாந்திர கட்டணம் சரிசெய்தல் பொறிமுறையின்படி இந்த திருத்தம் செய்யப்பட்டதாக குறித்த ஆணையம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .