Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் 100 பேர் 6 மாதகாலப் பணிக்காக நாளை புதன்கிழமை பென் குறியொன் விமான நிலையத்தை சென்றடைவார்கள் என்று ஜெருசலம் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த பருவகாலத்தில் இஸ்ரேலிலுள்ள பண்ணையாளர்களுக்கு உதவியளிக்கும் முகமாகவே மேற்படி தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
விவசாயத்துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பரீட்சார்த்தத் திட்டமொன்றை இஸ்ரேல் உள்நாட்டு அமைச்சின் குடிசன, குடிவரவு மற்றும் எல்லைகள் சபை ஆரம்பித்துள்ளது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago