Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 02 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிருக பலியை தடைசெய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பான சட்டங்களை ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago