Suganthini Ratnam / 2010 நவம்பர் 04 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபுர்தீன்)
முன்பள்ளி ஆசிரியைகளுக்கு டிப்ளோமா பாடநெறியொன்றை ஆரம்பிக்க சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சகல முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் 03 கட்டங்களாக டிப்ளோமா பாடநெறி நடத்தப்படவுள்ளதாக சிறுவர் செயலக பிரதிப் பணிப்பாளர் ஜயந்த பீரிஸ் தெரிவித்தார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த டிப்ளோமா பாடநெறி எதிர்காலத்தில் மாகாண மட்டத்திற்கு விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் இச்செயற்றிட்டம் சிறுவர் பராமரிப்பு மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்தவின் ஆலோசனையின்படி செயற்படுத்தப்படவுள்ளதாகவும் ஜயந்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
40 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago
9 hours ago