2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் இரத்த வகை, உடலுறுப்பு தானம் முதலான விடயங்ள் அடங்கிய புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களம் கோரியுள்ளது.

இது கட்டாயமானது அல்ல எனவும் ஆனால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மோட்டார் போக்குவரத்து பிரதி ஆணையாளர் அனுருத்த விஜேகோன் தெரிவித்துள்ளார்.

புதிய சாரதி அனுமதிப்பத்திரம் அவசரநிலைமைகளில் உதவியாக இருக்கும். பழைய அனுமதிப்பத்திரத்தின் எழுத்துக்கள் மறைதல் நிறம் மங்குதல் போன்ற குறைபாடுகள் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தில் நிவர்த்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். (சனத் டி.)

பழைய சாரதி அனுமதிப்பத்திரம்:

புதிய சாரதி அனுமதிப்பத்திரம்:


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .