2020 நவம்பர் 28, சனிக்கிழமை

எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களை விடுவிக்க பணம் கோரியவர்கள் கைது

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு 150,000 ரூபா கோரிய நால்வரை கிளிநொச்சி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

புலிகள் இயக்க சந்தேக நபர்கள் 300 பேர் இன்று கிளிநொச்சிக்கு அழைத்துவரப்படுவதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு 150,000 ரூபா வேண்டுமெனவும் புலிகள் இயக்க சந்தேக நபர்களின் பெற்றோர்களிடம் மேற்படி நபர்கள் தெரிவித்தனராம். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--