2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

நிலஅளவையாளர், மிருக வைத்தியர் பதவி வெற்றிடங்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எம்.சீ.சபுர்தீன்)                                   

இலங்கை மஹாவலி அதிகாரசபையில் நில அளவையாளர் மற்றும் மிருக வைத்தியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இந்த பதவி வெற்றிடங்களுக்கு ஒப்பந்ந அடிப்படையில் நில அளவையார் மற்றும் மிருக வைத்தியர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார்.


மஹாவலி சீ, எச், எல் வலயங்களில் விவசாயிகளின் இடப் பிரச்சினை மற்றும் புதிய காணிகளை வழங்குவதற்காகவும் நில அளவையாளர்கள் பற்றாக்குறையாகவுள்ள அதேவேளை,  பசுமாடுகளை வளர்க்கும் திட்டத்திற்கு மிருக வைத்தியர் பற்றாக்குறையாகவுள்ளதாகவும் பிரதியமைச்சர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--