2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பொலிஸ் கட்டுப்பாட்டிற்கு அப்பால் யாழ்ப்பாணம்

Super User   / 2010 நவம்பர் 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில்  பொலிஸார் இருப்பதாக ஜே.வி..பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

'சில ஆயுதக்குழுக்கள் அப்பகுதியை கட்டுப்படுத்துவதன் காரணமாக தாம்கூட பாதுகாப்பாக இல்லை என யாழ். பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர்' என சுனில் ஹந்துன்நெத்தி இன்றுநடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.  (YB)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--