2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

'ஜனாதிபதியின் 2 ஆவது தவணை பதவிப் பிரமாணத்தையொட்டி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவியுங்கள்'

Super User   / 2010 நவம்பர் 16 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான பதவிப் பிரமாணத்தையொட்டி, தடுப்பு முகாம்களில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்தால் தமிழ் மக்களின் ஆதரவை ஜனாதிபதி பெறுவார் எனவும் சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--