Menaka Mookandi / 2010 நவம்பர் 19 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பால் பொங்க விடுதல், பாற்சோறு தயாரித்தல், பட்சாசு கொழுத்துதல் மற்றும் வீதியோரங்களில் வைத்து அன்னதானங்கள் வழங்குதல் போன்ற பல நிகழ்வுகளை நடத்தி மக்கள் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதேவேளை, சர்வ மதத் தலங்களிலும் ஜனாதிபதியின் பதவியேற்பை முன்னிட்டு விசேட பூசைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Pix by:- Waruna Wanniarachchi


1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago