2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யுத்த குற்றச்செயலில் புலிகளே ஈடுபட்டனர்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விடுதலைப் புலிகளால் மாத்திரமே யுத்தக் குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். (KB/YP)
 


  Comments - 0

  • koneswaransaro Tuesday, 07 December 2010 10:21 PM

    புலிகள் தான் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு என்றால் புலிகளுக்கு ஆயுதங்களை ஒருகாலத்திற் கொடுத்த சஜித்தின் அப்பா பிறேமதாசருக்கு அதில் எத்தனை வீதம் பங்கு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--