Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததார்.
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கருஜயசூரிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தமை தொடர்பாகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார். (KB,YP)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
49 minute ago
02 Jul 2025