2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் தேடி பழிவாங்குகிறது: திஸ்ஸ அத்தநாயக்க

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காந்தய சேனநாயக்க)

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அரசாங்கம் விரல் நீட்டி அவர்களை தேடி பழிவாங்குவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் பயங்கரவதத்தை இராணுவம் ஒழித்ததை கூறைகுறவில்லை. அத்துடன் யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக கூறவுமில்லை என அவர் குறிப்பிட்டார்.

இராணுவ யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் உலகெங்கும் இத்தகைய யுத்ததின் போது நடந்தது தான் என்றார் அத்தநாயக்க.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--