2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கோழி, முட்டைகள் இறக்குமதி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பண்டிகைக்காலத்தையொட்டி, இறைச்சிக் கோழிகளும் கோழிமுட்டைகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இறைச்சிக் கோழிகளுக்கும்; கோழிமுட்டைகளுக்கும் தட்டுப்பாடோ அல்லது விலை உயர்வோ ஏற்படாதவாறு இவற்றினை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

2500 தொன் இறைச்சிக் கோழிகளும்  50 மில்லியன் முட்டைகளும் இறக்குமதி செய்யப்படுமெனவும் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தெரிவித்தார். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--