Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத் தரப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தங்கள் காரணமாக தமிழ் தினசரிப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் செய்திச் சேகரிப்பதற்கு நாடாளுமன்றம் வருவதை இடைநிறுத்தியுள்ளதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரச ஊடங்களில் பிரபல்யம் பெறுவதற்காக அளவுக்கதிமாக தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும் அவர் எப்போதும் சபையில் சிவப்புத் தொப்பி அணிந்திருப்பார் எனவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. கூறினார்.
1 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025
tamilsalafi.edicypages.com Thursday, 09 December 2010 07:24 AM
அரசியலில் செல்வாக்கை பயன் படுத்துவது சகஜமே. எல்லா அரசியல் வாதிகளும் ஏதோ ஒரு வகையில் அவர் அவர் செல்வாக்கை
பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை அரசியல் வாதி தவிர்ந்து ஒருவர் சொன்னால் நன்றாக இருக்கும். இது நான் யாருக்கும் சார்பாக சொல்லவில்லை. இந்த செய்தியை பார்த்த பொது நினைவுக்கு வந்ததை சொன்னேன். அவ்வளவு தான். ..
Reply : 0 0
nellandaiyan Thursday, 09 December 2010 01:44 PM
இலங்கையில் ஊடக சுதந்திரம் வேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025