2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலையானார்

Super User   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரீ.பாரூக் தாஜுதீன்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன மேல் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய கொழும்பு பிரதான நீதவானால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் முன் நடந்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வந்தபோது தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவுக்கு மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை பிணை வழங்கியுள்ளதால் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது. (Pic By: Kushan Pathiraja)


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .