Super User / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு கோருபவர்களும் ஏனையோரும் நேற்று திங்கட்கிழமை இரு ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்திய போதிலும் கட்சியின் அங்கத்தவர்களிடையே பிளவு எதுவும் கிடையாது என அக்கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.
ஐ.தே.க.வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் 120 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் இன்று ஊடவியலாளர்களிடம் தெரிவித்தார். (YP)
4 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026