Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவருடைய படுகொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் டொரன்டோவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான நவீன் அரியரத்னம் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். நேற்று செவ்வாய்க்கிழமை இவர் இலங்கைக்கு வர முயற்சித்த போதே டொரன்டோ விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .