Super User / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிக பனிப்பொழிவு காரணமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் லண்டனுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பயணங்கள் காலவரையறையின்றி தாமதமடைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதனால், லண்டன் செல்வதற்கு பதிவு செய்துள்ள பயணிகள், பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் 0197335555 அ;லது 0197 332377 எனும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026