2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தென்னை மரங்களை தறிக்கத் தடை

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெங்கு உற்பத்தி சபையின் அனுமதியின்றி தென்னை மரங்களைத் தறிப்பது உடனடியாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0

 • Fahim Tuesday, 21 December 2010 03:30 AM

  வீணாக இலட்சக் கணக்கான தென்னை மரங்களை வெட்டிவிட்டு இப்போது எங்களுக்குச் சட்டம் போடுகிறார்கள். தென்னை எங்களது முக்கிய ஏற்றுமதிப் பொருள்; இப்போது முக்கிய இறக்குமதிப் பொருளாகிறது இந்த அரசியல்வாதிகள் செய்த வேலையால். இது யார் குற்றம்?

  Reply : 0       0

  yarro oruvan Tuesday, 21 December 2010 05:35 PM

  மரவள்ளிக் கிழங்கு கலாச்சாரம் முடிந்து ,தேங்காய் கலாச்சாரம் ஆரம்பித்து விட்டது. நல்ல அரசாங்கம்தான் இது.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 21 December 2010 09:42 PM

  தோட்டங்களை விற்கத்தடையான சட்டம் மீறல்: மீறுகின்றவர்களே அரசியல்வாதிகள் தாம்!
  அவர்கள் காணி வியாபாரத்தில் இலாபம் இருப்பதாகவும் தென்னம் தோட்டங்களை பராமரிக்க ஆட்கள் இல்லை என்றும் களவு சர்வ சாதாரணமாக நடப்பதால் பொலீஸ் அக்கறையின்மை வழக்கு போட்டாலும் கள்ளர்கள் அனுதாபத்தில் தேங்காய் தானே களவெடுத்தான் என்று எச்சரிக்கை செய்து விட்டு விடுவதனாலும். மதுவுக்கு அடிமையாகா மரமேறிகளை தேடவேண்டி இருப்பதால் குரங்குளை பழக்கி தேங்காய் பறிக்க வேண்டியதிருக்கும். காவல் வேலைக்கும் கூட!
  விலை உயர்வுக்கு தக்க கூலி கேட்காது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--